Published : 13 Apr 2016 05:11 PM
Last Updated : 13 Apr 2016 05:11 PM

தேமுதிகவின் முதல் கட்ட பட்டியல்: 5 வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 5 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.ஓமலூர் - இளங்கோவன்

2.புதுக்கோட்டை - ஜாகிர் உசேன்

3.திருச்சி மேற்கு - ஜோசப் ஜெரால்டு

4.கன்னியாகுமரி - ஆதிலிங்கபெருமாள்

5.பத்மநாபபுரம் - ஜெகந்நாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x