Published : 13 Jun 2017 07:55 AM
Last Updated : 13 Jun 2017 07:55 AM

ஓபிஎஸ் அணியில் 100 பேர் விலகல்

அதிமுக தொழில்நுட்பப் பிரிவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும்பாலோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். ஓபிஎஸ் அணியின் நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகளை வெளி யிட்டு வந்தனர். மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் ஐடி பிரிவில் இருந்த சுமார் 100 பேர் விலகி, முதல்வர்பழனிசாமி முன்னிலையில் நேற்று மீண்டும் அவரது அணியில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x