

அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 6-ம் தேதி நிறைவடைகிறது.
தினமும் காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கும். வினாத்தாளை படித்துப் பார்க்க 9.15 மணி முதல் 9.25 மணி வரை 10 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும். 9.25 முதல் 9.30 மணி வரை தேர்வர்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வெழுத வேண்டும். கால அட்டவணை விவரம் வருமாறு: