

தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகளும், சமூக சேவகியுமான சரோஜினி வரதப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
இந்திய செஞ்சிலுவை இயக்கத்தின் உறுப்பினராக இருந்தார். 80 வயதில் முனைவர் பட்டம் பெற்றார்.
1973ம் ஆண்டு, நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினையும், 2009ம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் அவர் பெற்றார்.