Published : 08 Jun 2017 09:03 AM
Last Updated : 08 Jun 2017 09:03 AM

விமானப் படையில் சேர விண்ணப்பம்

இந்திய விமானப் படையில் விமானி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பயிற்சி வகுப்புகள் வரும் ஜூலை மாதம் தொடங்கப்படுகிறது. குறுகிய கால இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 29-ம் தேதியாகும்.

இதுதொடர்பான விரிவான விளம்பரம் கடந்த 3-ம் தேதி வெளியான எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பத்திரிகையில் வெளியிடப் பட்டுள்ளது. மேலும், இதுதொடர் பான தகவல்களை www.careerairforce.nic.in என்ற இணை யதளம் மூலம் அறிந்துகொள்ள லாம். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x