Published : 09 Jun 2017 08:16 AM
Last Updated : 09 Jun 2017 08:16 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 குறைவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.136 குறைந்து ரூ.22 ஆயிரத்து 528க்கு விற்பனை செய்யப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 816க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 833க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x