Published : 12 Jul 2016 07:53 AM
Last Updated : 12 Jul 2016 07:53 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 குறைவு

சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 600-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று சிறிய அளவில் குறைந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 600-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 950-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 957-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x