Published : 31 Jan 2014 09:21 am

Updated : 06 Jun 2017 18:58 pm

 

Published : 31 Jan 2014 09:21 AM
Last Updated : 06 Jun 2017 06:58 PM

அரசின் புகழ்பாடும் அறிக்கை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆளுநர் உரையில் மக்களின் குறைகளைத் தீர்க்கும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சி யிருக்கிறது. அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவுள்ள திட்டங்களின் கொள்கை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடு வதுதான் ஆளுநர் உரையின் நோக்கம் ஆகும்.


ஆனால், அதற்கு நேர் எதிரான வகையில் அரசின் புகழ்பாடும் அறிக்கை யாக இந்த உரை அமைந் திருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 5 விழுக்காடு என்ற அளவைவிட குறைந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை


தமிழகம்தமிழக சட்டப்பேரவைராமதாஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x