Published : 18 Apr 2016 11:35 AM
Last Updated : 18 Apr 2016 11:35 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடுகிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்:

1. பெரம்பூர் - அ. சவுந்தரராசன் பி.ஏ.,

2. சிதம்பரம் - கே. பாலகிருஷ்ணன் பி.ஏ.,

3. மதுரை மேற்கு - உ.வாசுகி பி.காம்.,

4. திருப்பூர் தெற்கு - கே. தங்கவேல்

5. பெரியகுளம் (தனி) - ஏ. லாசர்

6. மதுரவாயல் - க. பீம்ராவ்

7. திரு.வி.க. நகர் (தனி) - பி. சுகந்தி எம்.ஏ., பி.எட்.,

8. கவுண்டம்பாளையம் - வி. ராமமூர்த்தி பி.ஏ.,

9. திண்டுக்கல் - என். பாண்டி

10. நெய்வேலி - டி. ஆறுமுகம்

11. கந்தர்வக்கோட்டை (தனி) - எம். சின்னதுரை

12. எடப்பாடி - பி. தங்கவேல்

13. விக்கிரவாண்டி - ஆர். ராமமூர்த்தி பி.ஏ. பி.எல்.,

14. கோபிசெட்டிபாளையம் - ஏ.எம். முனுசாமி

15. கூடலூர் (தனி) - பி. தமிழ்மணி

16. பழனி - வ. ராஜமாணிக்கம் பி.ஏ. பி.எல்.,

17. லால்குடி - எம். ஜெயசீலன் எம்.ஏ.,

18. கீழ்வேளூர் (தனி) - வி.பி. நாகை மாலி பி.ஏ., பி.எட்.,

19. நன்னிலம் - ஜி. சுந்தரமூர்த்தி

20. ராஜபாளையம் - ஏ. குருசாமி

21. திருவையாறு - வெ. ஜீவகுமார் பி.எஸ்.சி., பி.எல்.,

22. அம்பாசமுத்திரம் - பி. கற்பகம் (பெண்)

23. போளூர் - பி. செல்வன்

24. கோவை தெற்கு - சி. பத்மநாபன்

25. விளவங்கோடு - ஆர். செல்லசுவாமி

இந்த பட்டியலில் 3 பெண்கள், மதுரவாயல், நெய்வேலி, இலால்குடி, போளூர் ஆகிய பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் போட்டியிடும் சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

1. திருபுவனை (தனி) - எல். கலிவரதன்

2. டி.ஆர். பட்டிணம் - முகமது தமீம் அன்சாரி

3. லாஸ்பேட்டை - ஏ. ஆனந்த்

4. பாகூர் - பி. சிவகாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x