

பிரபல ரவுடி தளபதி சங்கர் என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வரி சையில் நேற்று காலையில் பிரபல ரவுடி தளபதி
சங்கர் என்பவரை ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீஸ் ஆய்வாளர்கள் சிவராம் குமார், சார்லஸ் சாம் ராஜ் ஆகியோர் தலைமை யிலான போலீஸார் கைது செய்துள்ளனர்.
அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(35) இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, மிரட் டல், வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை காவல் நிலையங் களில் உள்ளன. ஒரு முறை குண்டர் சட்டத்தி லும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.
கடந்த மாதம் விடுதலை யான சங்கர், தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடு வதாக வந்த தகவலை அடுத்து, அவரை போலீ ஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வரி சையில் நேற்று காலையில் பிரபல ரவுடி தளபதி சங்கர் என்பவரை ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீஸ் ஆய்வாளர்கள் சிவராம் குமார், சார்லஸ் சாம் ராஜ் ஆகியோர் தலைமை யிலான போலீஸார் கைது செய்துள்ளனர். அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங் கர்(35) இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, மிரட் டல், வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை காவல் நிலையங் களில் உள்ளன. ஒரு முறை குண்டர் சட்டத்தி லும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.
கடந்த மாதம் விடுதலை யான சங்கர், தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடு வதாக வந்த தகவலை அடுத்து, அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.