Published : 04 Apr 2016 12:37 PM
Last Updated : 04 Apr 2016 12:37 PM

அதிமுகவின் 227 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டி

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா.

அத்துடன், தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக தேர்தல் களத்தில் பிரதான கட்சிகள் ஏதும் இன்னும் வேட்பாளர் பட்டியலை இதுவரை அறிவிக்காத நிலையில் அதிமுக சார்பில் இன்று முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியல் விவரம்:



வரிசை எண்

தொகுதி

வேட்பாளர் பெயர்

1

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

ஜெயலலிதா

2

கும்மிடிபூண்டி

கே.எஸ்.விஜயகுமார்

3

பொன்னேரி (தனி)

பலராமன்

4

திருத்தணி

நரசிம்மன்

5

திருவள்ளூர்

ஏ.பாஸ்கரன்

6

பூந்தமல்லி

ஏழுமலை

7

ஆவடி

பாண்டியராஜன்

8

மதுரவாயல்

பெஞ்சமின்

9

அம்பத்தூர்

அலெக்சாண்டர்

10

மாதவரம்

தட்சிணாமூர்த்தி

11

திருவொற்றியூர்

பால்ராஜ்

12

பெரம்பூர்

வெற்றிவேல்

13

கொளத்தூர்

பிரபாகர்

14

வில்லிவாக்கம்

தாடி ம.ராசு

15

திருவிக நகர் (தனி)

நீலகண்டன்

16

எழும்பூர் (தனி)

பரிதி இளம்வழுதி

17

ராயபுரம்

டி.ஜெயக்குமார்

18

துறைமுகம்

கே.எஸ்.சீனிவாசன்

19

சேப்பாக்கம்

நூர்ஜஹான்

20

ஆயிரம்விளக்கு

பா.வளர்மதி

21

அண்ணாநகர்

கோகுல இந்திரா

22

விருகம்பாக்கம்

வி.என்.ரவி

23

சைதாப்பேட்டை

பொன்னையன்

24

தியாகராயநகர்

சரஸ்வதி ரெங்கசாமி

25

மைலாப்பூர்

சு.நடராஜ்

26

வேளச்சேரி

முனுசாமி

27

சோழிங்கநல்லூர்

லியோ சூ. சுந்தரம்

28

ஆலந்தூர்

இராமச்சந்திரன்

29

ஸ்ரீபெரும்புதூர்

மு.பழனி

30

பல்லாவரம்

இளங்கோவன்

31

தாம்பரம்

சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்

32

செங்கல்பட்டு

சு. கமலகண்ணன்

33

திருப்போரூர்

ஆ.கோதண்டபாணி

34

செய்யூர் (தனி)

முனுசாமி

35

உத்திரமேரூர்

வாலாஜாபாத் பா. கணேசன்

36

காஞ்சிபுரம்

மைதிலி திருநாவுக்கரசு

37

அரக்கோணம் (தனி)

கோ.சி. மணிவண்ணன்

39

காட்பாடி

அப்பு

40

ராணிப்பேட்டை

சுமைதாங்கி. ஏழுமலை

41

ஆற்காடு

ராமதாஸ்

42

வேலூர்

ப. நீலகண்டன்

43

அணைக்கட்டு

ம.கலையரசு

44

கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)

லோகநாதன்

45

குடியாத்தம் (தனி)

ஜெயந்தி பத்மநாபன்

46

வாணியம்பாடி

நீலோபர் கபீல்

47

ஆம்பூர்

சு.பாலசுப்பிரமணி

48

ஜோலார்பேட்டை

வீரமணி

49

திருப்பத்தூர்

குமார்

50

ஊத்தங்கரை (தனி)

மனோரஞ்சிதம் நாகராஜ்

51

பர்கூர்

ராஜேந்திரன்

52

கிருஷ்ணகிரி

கோவிந்தராஜ்

53

வேப்பனஹள்ளி

முனுசாமி

54

ஒசூர்

பாலகிருஷ்ணா ரெட்டி

55

தளி

நாகேஷ்

56

பாலக்கோடு

அன்பழகன்

57

பென்னாகரம்

வேலுமணி

58

தருமபுரி

இளங்கோவன்

59

பாப்பிரெட்டிபட்டி

குப்புசாமி

60

அரூர் (தனி)

முருகன்

61

செங்கம் (தனி)

தினகரன்

62

திருவண்ணாமலை

பெருமாள்நகர் ராஜன்

63

கீழ்பென்னாத்தூர்

செல்வமணி

64

கலசபாக்கம்

பன்னீர்செல்வம்

65

போளூர்

முருகன்

66

ஆரணி

இராமச்சந்திரன்

67

செய்யார்

மோகன்

68

வந்தவாசி (தனி)

மேகநாதன்

69

செஞ்சி

அ. கோவிந்தசாமி

70

மைலம்

அண்ணாதுரை

71

திண்டிவனம்

இராஜேந்திரன்

72

வானூர் (தனி)

சக்கரபாணி

73

விழுப்புரம்

சண்முகம்

74

விக்கிரவாண்டி

வேலு

75

திருக்கோயிலூர்

கோதண்டராமன்

76

உளுந்தூர்பேட்டை

குமரகுரு

77

ரிஷிவந்தியம்

கதிர். தண்டபாணி

78

சங்கராபுரம்

இராஜசேகர்

79

கள்ளக்குறிச்சி (தனி)

அ. பிரபு

80

கங்கவல்லி (தனி)

அ. மருதமுத்து

81

ஆத்தூர் (தனி)

சின்னதம்பி

82

ஏற்காடு

சித்ரா

83

ஓமலூர்

வெற்றிவேல்

84

மேட்டூர்

சந்திரசேகரன்

85

எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி

86

சங்ககிரி

இராஜா

87

சேலம் (மேற்கு)

வெங்கடாஜலம்

88

சேலம் (வடக்கு)

சரவணன்

89

சேலம் (தெற்கு)

சக்திவேல்

90

வீரபாண்டி

மனோன்மணி

91

ராசிபுரம் (தனி)

சரோஜா

92

சேந்தமங்கலம்

சந்திரசேகரன்

93

நாமக்கல்

பாஸ்கர்

94

பரமத்தி வேலூர்

இராஜேந்திரன்

95

திருச்செங்கோடு

பொன். சரஸ்வதி

96

குமாரபாளையம்

தங்கமணி

97

ஈரோடு

தென்னரசு

98

ஈரோடு (மேற்கு)

வரதராஜன்

99

மொடக்குறிச்சி

சிவசுப்பிரமணி

100

தாராபுரம் (தனி)

பொன்னுசாமி

101

பெருந்துறை

தோப்பு வெங்கடாச்சலம்

102

பவானி

கருப்பணன்

103

அந்தியூர்

ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்

104

கோபிச்செட்டிப்பாளையம்

செங்கோட்டையன்

105

பவானிசாகர் (தனி)

ஈஸ்வரன்

106

உதகமண்டலம்

கப்பச்சி வினோத்

107

கூடலூர் (தனி)

கலைச்செல்வன்

108

குன்னூர்

ராமு (சாந்தி ராமு)

109

மேட்டுப்பாளையம்

ஓகே சின்னராஜ்

110

அவினாசி (தனி)

தனபால்

111

திருப்பூர் (வடக்கு)

விஜயகுமார்

112

திருப்பூர் (தெற்கு)

குணசேகரன்

113

பல்லடம்

நடராஜன்

114

சூலூர்

கனகராஜ்

115

கவுண்டம்பாளையம்

ஆறுக்குட்டி

116

கோயம்புத்தூர் வடக்கு

அருண்குமார்

117

தொண்டாமுத்தூர்

வேலுமணி

118

கோயம்புத்தூர் தெற்கு

அம்மன் அர்ச்சுணன்

119

சிங்காநல்லூர்

சிங்கை முத்து

120

கிணத்துக்கடவு

சண்முகம்

121

பொள்ளாச்சி

ஜெயராமன்

122

வால்பாறை (தனி)

கஸ்தூரி வாசு

123

உடுமலைப்பேட்டை

உடுமலை ராதாகிருஷ்ணன்

124

மடத்துக்குளம்

மனோகரன்

125

பழனி

குமாரசாமி

126

ஆத்தூர்

நத்தம் விசுவநாதன்

127

நிலக்கோட்டை (தனி)

தங்கதுரை

128

நத்தம்

ஷாஜகான்

129

திண்டுக்கல்

திண்டுக்கல் சீனிவாசன்

130

வேடசந்தூர்

பரமசிவம்

131

அரவக்குறிச்சி

செந்தில்பாலாஜி

132

கரூர்

விஜயபாஸ்கர்

133

கிருஷ்ணராயபுரம் (தனி)

கீதா

134

குளித்தலை

சந்திரசேகரன்

135

மணப்பாறை

சந்திரசேகர்

136

ஸ்ரீரங்கம்

வளர்மதி

137

திருச்சிராப்பள்ளி (மேற்கு)

தமிழரசி

138

திருச்சிராப்பள்ளி (கிழக்கு)

மனோகரன்

139

திருவெறும்பூர்

கலைச்செல்வன்

140

லால்குடி

விஜயமூர்த்தி

141

மண்ணச்சநல்லூர்

பரமேஸ்வரி முருகன்

142

முசிறி

செல்வராசு

143

துறையூர் (தனி)

மைவிழி

144

பெரம்பலூர் (தனி)

இளம்பை தமிழ்ச்செல்வன்

145

குன்னம்

ராமச்சந்திரன்

146

அரியலூர்

தாமரை ராஜேந்திரன்

147

ஜெயங்கொண்டம்

ராமஜெயலிங்கம்

148

திட்டக்குடி (தனி)

அய்யாசாமி

149

விருத்தாசலம்

கலைச்செல்வன்

150

நெய்வேலி

இராஜசேகர்

151

பண்ருட்டி

சத்யா பன்னீர்செல்வம்

152

கடலூர்

சம்பத்

153

குறிஞ்சிப்பாடி

சொரத்தூர் ராஜேந்திரன்

154

புவனகிரி

செல்வி ராமஜெயம்

155

சிதம்பரம்

பாண்டியன்

156

காட்டுமன்னார் கோயில் (தனி)

மணிகண்டன்

157

சீர்காழி (தனி)

பாரதி

158

மயிலாடுதுறை

ராதாகிருஷ்ணன்

159

பூம்புகார்

நடராஜன்

160

கீழ்வேலூர் (தனி)

மீனா

161

வேதாரண்யம்

கிரிதரன்

162

திருத்துறைப்பூண்டி (தனி)

உமா மகேஸ்வரி

163

மன்னார்குடி

சுதா

164

திருவாரூர்

பன்னீர்செல்வம்

165

நன்னிலம்

ஆர்.காமராஜ்

166

திருவிடைமருதூர் (தனி)

சேட்டு

167

கும்பகோணம்

ராமநாதன்

168

பாபநாசம்

துரைக்கண்ணு

169

திருவையாறு

சுப்பிரமணியன்

170

தஞ்சாவூர்

ரெங்கசாமி

171

ஒரத்தநாடு

வைத்திலிங்கம்

172

பட்டுக்கோட்டை

சேகர்

173

பேராவூரணி

கோவிந்தராஜன்

174

கந்தர்வகோட்டை (தனி)

நார்த்தான்மலை ஆறுமுகம்

175

விராலிமலை

விஜயபாஸ்கர்

176

புதுக்கோட்டை

கார்த்திக்

177

திருமயம்

வைரமுத்து

178

ஆலங்குடி

ஞான கலைச்செல்வன்

179

அறந்தாங்கி

இரத்தினசபாபதி

180

காரைக்குடி

கற்பகம் இளங்கோ

181

திருப்பத்தூர்

அசோகன்

182

சிவகங்கை

பாஸ்கரன்

183

மானாமதுரை (தனி)

மாரியப்பன் கென்னடி

184

மேலூர்

பெரியபுள்ளான் (எ) செல்வம்

185

மதுரை கிழக்கு

தக்கார் பாண்டி

186

சோழவந்தான் (தனி)

மாணிக்கம்

187

மதுரை வடக்கு

பாண்டியன்

188

மதுரை தெற்கு

சரவணன்

189

மதுரை மையம்

ஜெயபால்

190

மதுரை மேற்கு

செல்லூர் ராஜு

191

திருப்பரங்குன்றம்

சீனிவேல்

192

திருமங்கலம்

உதயகுமார்

193

உசிலம்பட்டி

நீதிபதி

194

ஆண்டிபட்டி

தங்க தமிழ்செல்வன்

195

பெரியகுளம்

மு.கதிர்காமு

196

போடிநாயக்கனூர்

ஓ பன்னீர்செல்வம்

197

கம்பம்

ஜக்கையன்

198

ராஜபாளையம்

ஷியாம்

199

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

சந்திரபிரபா

200

சாத்தூர்

சுப்பிரமணியன்

201

சிவகாசி

ராஜேந்திரபாலாஜி

202

விருதுநகர்

கலாநிதி

203

அருப்புக்கோட்டை

முத்துராஜா

204

திருச்சுழி

தினேஷ்பாபு

205

பரமக்குடி (தனி)

முத்தையா

206

ராமநாதபுரம்

மணிகண்டன்

207

முதுகுளத்தூர்

கீர்த்திகா முனியசாமி

208

விளாத்திகுளம்

உமாமகேஸ்வரி

209

தூத்துக்குடி

சித.செல்லப்பாண்டியன்

210

ஸ்ரீவைகுண்டம்

புவனேஸ்வரன்

211

ஒட்டப்பிடாரம் (தனி)

சுந்தரராஜ்

212

கோவில்பட்டி

இராமானுஜம் கணேஷ்

213

சங்கரன்கோவில் (தனி)

ராஜலெட்சுமி

214

வாசுதேவநல்லூர் (தனி)

மனோகரன்

215

தென்காசி

செல்வமோகன்தாஸ்

216

ஆலங்குளம்

எப்சி கார்த்திகேயன்

217

திருநெல்வேலி

நயினார் நாகேந்திரன்

218

அம்பாசமுத்திரம்

முருகையாபாண்டியன்

219

பாளையங்கோட்டை

தமிழ்மகன் உசேன்

220

நாங்குநேரி

விஜயகுமார்

221

ராதாபுரம்

லாரன்ஸ்

222

கன்னியாகுமரி

தளவாய்சுந்தரம்

223

நாகர்கோவில்

டாரதி சேம்சன்

224

குளச்சல்

பச்சைமால்

225

பத்மநாபபுரம்

ராஜேந்திரபிரசாத்

226

விளவன்கோடு

நாஞ்சில் டொமினிக்

227

கிள்ளியூர்

மேரி கமல பாய்





அதிமுக கூட்டணி கட்சிகள்:



1. மதுராந்தகம் (தனி) - செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி)

2. திருச்செந்தூர் - சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி)

3. காங்கேயம் - தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை)

4. நாகப்பட்டினம் - தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி)

5. ஒட்டன்சத்திரம் - மனிதநேய ஜனநாயக கட்சி

6. கடையநல்லூர் - ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக்)

7. திருவாடானை - கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x