ஆளுநர் பிறந்த நாள் சசிகலா, ஓபிஎஸ் வாழ்த்து

ஆளுநர் பிறந்த நாள் சசிகலா, ஓபிஎஸ் வாழ்த்து
Updated on
1 min read

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரி வித்தனர்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஓர் அணியும், அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தலை மையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. இந்நிலை யில், அதிமுக தலைமை அலு வலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சார்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக ஆளுநருக்கு பிறந்த நாளை முன்னிட்டு, பூச்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவிக் கப்பட்டது” என்று கூறப் பட்டுள்ளது.

முதல்வர் வாழ்த்து

எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரி வித்துக்கொள்கிறேன். ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு தொண்டாற்ற வாழ்த்து கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in