விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஏ.சிவஞானம், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்'' என கூறியுள்ளார்.