‘நோக்கியா’ மூடுவதை கண்டித்து தொமுச நாளை ஆர்ப்பாட்டம்

‘நோக்கியா’ மூடுவதை கண்டித்து தொமுச நாளை ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

நோக்கியா ஆலை மூடப்படுவதைக் கண்டித்து திமுக தொழிற் சங்கமான தொமுச சார்பில் பெரும்புதூரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா செல்போன் உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தொழிற் சங்கமான தொமுச முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து தொமுச நிர்வாகிகள் கே.நட ராஜன், ஏ.நடராஜன் மற்றும் எம்.ஏ.சுப்பிரமணி உள்ளிட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்ட நிர் வாகிகள் ஆலோசனை நடத்தினர். மூன்று மாவட்டங்களிலும் இருந்து பெரு மளவில் தொழிலாளர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா செல்போன் உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தொழிற் சங்கமான தொமுச முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து தொமுச நிர்வாகிகள் கே.நட ராஜன், ஏ.நடராஜன் மற்றும் எம்.ஏ.சுப்பிரமணி உள்ளிட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்ட நிர் வாகிகள் ஆலோசனை நடத்தினர். மூன்று மாவட்டங் களிலும் இருந்து பெரு மளவில் தொழிலாளர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in