தங்க நகைகளுக்கு 3 சதவீத வரி

தங்க நகைகளுக்கு 3 சதவீத வரி
Updated on
1 min read

தங்கம், ஜவுளி உள்ளிட்ட 6 பொருட்களின் வரி விகிதங்களை இறுதி செய்வதற்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு 3 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.500 வரையிலான கால ணிகளுக்கு 5 சதவீதமும் அதற்கு மேற்பட்ட விலை கொண்ட காலணிகளுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்படும். இயற்கை இழை துணிகளுக்கு 5 சதவீதமும் செயற்கை இழை துணிகளுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படும். பிஸ் கெட்டுகள் மீதான வரி 18 சதவீதமாகவும் பாக்கெட் உணவுப் பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாகவும் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in