Published : 01 Oct 2014 12:32 pm

Updated : 01 Oct 2014 12:32 pm

 

Published : 01 Oct 2014 12:32 PM
Last Updated : 01 Oct 2014 12:32 PM

தங்கம் விலை சற்று அதிகரிப்பு

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2547-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.2542-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.41-க்கு விற்பனையாகிறது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தங்கம் விலைதங்கம் விலை அதிகரிப்பு

You May Like

More From This Category

More From this Author