Published : 08 Jun 2017 02:02 PM
Last Updated : 08 Jun 2017 02:02 PM

தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் இன்று (வியாழக்கிழமை) கூறும்போது, "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x