Published : 08 Mar 2017 08:57 AM
Last Updated : 08 Mar 2017 08:57 AM

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.வி.பி.முத்துக்குமார் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர் அட்டையை வழங்கி னார்.

மதுரை பல்ராம் தனுஷ்கோடி, தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.சங்கர், தேமுதிக கடலூர் மேற்கு மாவட்ட பொரு ளாளர் எஸ்.சிவானந்தம், மாவட்ட தொழிற்சங்கப் பொருளாளர் ஜான்லியோ, மாவட்ட இளைஞ ரணி துணைச் செயலாளர் கே.தெய்வீகன், ஒன்றியச் செய லாளர் ஆர்.சசிகுமார் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x