Published : 13 Oct 2014 10:38 am

Updated : 13 Oct 2014 10:38 am

 

Published : 13 Oct 2014 10:38 AM
Last Updated : 13 Oct 2014 10:38 AM

முக்கிய மைல்கல்

பெண்களின் கண்ணியம், பண்பாடு மற்றும் பண்பாடு சார்ந்த விழுமியங்களைத் தாங்கிப் பிடிக்கும் அரணாக உடைகளை உற்று நோக்கும் கலாச்சாரப் பாதுகாவலர்களின் பிதற்றல் எச்சங்களில் ஒன்றுதான் - ‘பெண் சுதந்திரத்தின் குறுகலான புரிந்து கொள்ளல்’. சக மனுஷியின் வசதிக்கான உடையைக்கூடத் தீர்மானிக்கும் சக்திகளாக ஆண்கள் தங்களை நினைத்து இறுமாந்திருக்கும் போக்கை விட்டொழிப்பதே பாலின சமத்துவப் பாதையின் முக்கிய மைல்கல்லாயிருக்கும்.

- கவிதா இராமலிங்கம்,சென்னை.

ஜேசுதாஸ்பெண்கள்ஆடைகண்ணியம்

You May Like

More From This Category

More From this Author