உள்ளாட்சி தேர்தல்: ம.ந கூட்டணி 19-ல் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல்: ம.ந கூட்டணி 19-ல் ஆலோசனை
Updated on
1 min read

`சென்னையில் வரும் 19-ம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறு கிறது’ என மதிமுக பொதுச்செய லாளர் வைகோ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகளும் நிரந்தரமாக உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் போட்டி குறித்து வரும் 19-ம் தேதி சென் னையில் தாயகத்தில் 4 கட்சி தலைவர்களும் ஆலோசிக்க இருக் கிறோம். கூட்டணியில் இருப்பது குறித்து தேமுதிக, தமாகா கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார் வைகோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in