அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அண்ணா நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் க. அன்பழகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.