கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 24-ல் தொடங்குகிறது

கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 24-ல் தொடங்குகிறது
Updated on
1 min read

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் அக்டோபர் 24-ம் தேதியன்று தொடங்குகிறது.

திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த வருடத்துக்கான கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, அக்டோபர் 29-ம் தேதி புதன்கிழமையன்று சூரசம்ஹார விழாவுடன் நிறைவுபெறுகிறது.

இதனை முன்னிட்டு விழாக் காலம் முழுவதும் காலை மற்றும் மாலை வேளையில் சிறப்பு ஷண்முகா அர்ச்சணையும் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in