Published : 25 Aug 2016 10:02 am

Updated : 14 Jun 2017 18:14 pm

 

Published : 25 Aug 2016 10:02 AM
Last Updated : 14 Jun 2017 06:14 PM

சிலை கடத்தல் வழக்கு: தீனதயாள் மீண்டும் ஜாமீன் மனு

சிலை கடத்தல் வழக்கில் சென்னை ஆழ்வார்பேட் டையைச் சேர்ந்த தீனதயாளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த ஜூன் 21-ம் தேதி கைது செய்தனர்.

இவர் தற்போது சென்னை புழல் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார்.


இவரது ஜாமீன் மனு ஏற் கெனவே தள்ளுபடி செய்யப் பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி இரண் டாவது முறையாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீனதயாள் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச் சந்திரன், இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


சிலை கடத்தல் வழக்குதீனதயாள் மீண்டும் ஜாமீன் மனு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x