மு.க.ஸ்டாலினுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு

மு.க.ஸ்டாலினுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு
Updated on
1 min read

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பல்வேறு நாடுகளின் தூதர்கள் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேற்று வந்த வெளிநாட்டு தூதர்கள் குழுவில், ஃபின்லாந்து நாட்டின் தூதர் நினா இர்மேலி வஸ்குன்லதி, ஐஸ்லாந்து நாட்டின் தூதர் தொரிர் இஸ்பென், நார்வே நாட்டின் தூதர் நில்ஸ் ரக்நர் கம்ஸ்வக், ஸ்வீடன் நாட்டின் தூதர் ஹரால்ட் சண்ட்பெர்க், டென்மார்க் நாட்டின் தூதர் பீட்டர் ஜோக்சோ ஜென்சன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in