

அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க நேற்று (ஜூன் 1) சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப் பட்டது.
அப்போது, 447 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் அபராதமாக பெறப்பட்டது.