Published : 18 Jul 2016 07:15 PM
Last Updated : 18 Jul 2016 07:15 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னையில் தங்கம் விலை திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.23 ஆயிரத்து 488க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்ததால், உள்ளூரில் இன்று சிறிய அளவில் குறைந்திருந்தது. இதனால், சென்னையில் திங்கட்கிழமை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.23 ஆயிரத்து 488க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 936க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரூ.2 ஆயிரத்து 957க்கு விற்கப்பட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x