

நாஞ்சில் சம்பத் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் நாஞ்சில் சம்பத் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.