Published : 13 Sep 2014 11:04 am

Updated : 13 Sep 2014 11:04 am

 

Published : 13 Sep 2014 11:04 AM
Last Updated : 13 Sep 2014 11:04 AM

ரவி சவுகான் - இவரைத் தெரியுமா?

$ ஜெர்மனியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான எஸ்.ஏ.பி. நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர். கடந்த ஏப்ரல் முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ 30 ஆண்டுகளுக்கு மேலாக ஐடி துறையில் அனுபவம் மிக்கவர். இதற்கு முன்பு Juniper Networks நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக (இந்தியா மற்றும் தெற்கு ஆசியா) இருந்தார்.

$ இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்நிறுவனத்திலிருந்து விலகி ஏப்ரல் மாதம் எஸ்.ஏ.பி.யில் சேர்ந்தார்.

$ அதற்கு முன்பு நார்டெல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் 2000 - 2009 வரை பல முக்கிய பொறுப்புகளை கையாண்டார். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தபோது தலைமை பண்புக்காக பல விருதுகளை பெற்றவர்.

$ பாடியாலாவில் உள்ள தபார் இன்ஸ்டிடியூட்டில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங் மற்றும் ஐஐஎம் ஆமதாபாத்தில் நிர்வாகப்படிப்பு படித்தவர்.

ரவி சவுகான்இவரைத் தெரியுமா

You May Like

More From This Category

More From this Author