Published : 22 Sep 2014 12:38 PM
Last Updated : 22 Sep 2014 12:38 PM

சென்னை மாநகராட்சி 35-வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் டேவிட் ஞானசேகரன் வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் டேவிட் ஞானசேகரன் 19,676 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 1,522 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மதுரை மாநகராட்சி 4-வது வார்டு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் 4,900 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x