Published : 30 Sep 2014 11:02 am

Updated : 30 Sep 2014 11:02 am

 

Published : 30 Sep 2014 11:02 AM
Last Updated : 30 Sep 2014 11:02 AM

மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 26,615.20 புள்ளிகளாக இருந்தன. தேசிய பங்குச் சந்தையிலும் இதே நிலை காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 7,953.40 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.


சென்செக்ஸ்நிப்டிபங்குசந்தை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author