Published : 13 Mar 2018 09:33 AM
Last Updated : 13 Mar 2018 09:33 AM

தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.23 ஆயிரத்து 208-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று குறைந்ததால், உள்ளூரிலும் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.23 ஆயிரத்து 208-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 901-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 921-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x