Published : 23 May 2019 12:30 PM
Last Updated : 23 May 2019 12:30 PM

12 மணி நிலவரம்: எட்ட முடியாத உயரத்திற்குச் சென்ற 19 தமிழக வேட்பாளர்கள்

தமிழக மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியில் 19 வேட்பாளர்கள் எட்டமுடியாத உயரத்திற்குச் சென்று விட்டனர். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தைக் கடந்துள்ளனர்.

38 மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் பல இடங்களில் எதிர்பாராத வெற்றியும், எட்ட முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெல்கின்றனர்.

இதில் திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரைவிட 1 லட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட வேட்பாளர்கள்:

திருநாவுக்கரசர் காங்கிரஸ் – திருச்சி -      1,55,335

பாரிவேந்தர் – திமுக- பெரம்பலூர் –         1,55,339

கவுதம சிகாமணி – திமுக- கள்ளக்குறிச்சி – 1,24,015

ஆ.ராசா    - திமுக- நீலகிரி – 90,818

ஞானதிரவியம் – திமுக – நெல்லை- 54,705

கனிமொழி – திமுக – தூத்துக்குடி – 86,355

சி.என்.அண்ணாதுரை – திமுக – திருவண்ணாமலை – 64,977

மாணிக் தாகூர் – காங்கிரஸ் –விருதுநகர் – 55,068

பழனி மாணிக்கம் – திமுக – தஞ்சாவூர் – 75,294

கணேசமூர்த்தி – மதிமுக –ஈரோடு – 69,762

செல்வம் –திமுக – காஞ்சிபுரம் – 89,546

வசந்தகுமார் – காங்கிரஸ் – கன்னியாகுமரி – 60,307

ஜோதிமணி – காங்கிரஸ் - கரூர் – 63,901

செல்வராஜ் – சிபிஐ – நாகப்பட்டினம் – 50,226

சின்னராஜ் – திமுக – நாமக்கல் – 67,849

விஷ்ணுபிரசாத் – காங்கிரஸ் – ஆரணி – 61,408

தயாநிதி மாறன் - திமுக- மத்திய சென்னை – 57,155

கலாநிதி வீராசாமி – திமுக – வடசென்னை – 65,103

வேலுசாமி – திமுக – திண்டுக்கல் – 92, 861

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x