1 மணி நிலவரம் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் 42.9% வாக்குப்பதிவு: ஆம்பூர், அரூரில் 50% பதிவு

1 மணி நிலவரம் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் 42.9% வாக்குப்பதிவு: ஆம்பூர், அரூரில் 50% பதிவு
Updated on
1 min read

நாடாளுமன்ற இடைத்தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. 1 மணி நிலவரப்படி 42.9 சதவீதம் பதிவாகியுள்ளது. ஆம்பூர், அரூரில் 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மொத்தம் இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 1 மணி நிலவரம்:

1. பூந்தமல்லி- 48.1

2. பெரம்பூர்- 34.6

3. திருப்போரூர்- 48.1

4. சோளிங்கர்- 46.1

5. குடியாத்தம்- 48.3

6. ஆம்பூர் - 50.2

7. ஓசூர்- 41.9

8. பாப்பிரெட்டிபட்டி- 40.6

9. அரூர்- 50.6

10. நிலக்கோட்டை- 44.94

11. தஞ்சாவூர் - 41.7

12. மானாமதுரை - 43.8

13. ஆண்டிப்பட்டி - 41.2

14. பெரியகுளம் - 32.3

15. சாத்தூர் - 42.50

16. பரமக்குடி - 38.4

17. விளாத்திகுளம் - 35.2

18. திருவாரூர் - 46.13

மொத்த சதவீதம் 42.50 நாடாளுமன்ற தேர்தலில் மாநில அளவில் அதிகப்பட்சம் 41 சதவீதம் பதிவாக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் 50.6 சதவீதமும் 4 தொகுதிகளில் 48 சதவீதமும் பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in