

பணப்பட்டுவாடா விவகாரத்தில் ஜாம்பவானே மாட்டிக்கொண்டு முழிக்கிறார். ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிடும் இன்னொரு முக்கிய வேட்பாளரோ, அனைத்துப் படைகளின் கண்ணையும் கட்டிவிட்டு ’கவனிப்புகளை’ கச்சிதமாய் செய்து முடித்துவிட்டாராம்.
தனது கல்லூரி மாணவர்களின் நம்பிக்கையான சிலரைத் தேர்வு செய்து தேர்தல் சர்வே என்ற பெயரில் களத்தில் இறக்கிவிட்டு அவர்கள் மூலமாகவே கொடுக்க வேண்டியதையும் கொடுத்து முடித்துவிட்டாராம் அந்த கில்லாடி வேட்பாளர்.