Published : 30 Mar 2019 08:29 PM
Last Updated : 30 Mar 2019 08:29 PM

தமிழகம்-புதுவை 40 தொகுதிகளின் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் யார்?- பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து 40 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார் என்கிற பட்டியல். அடைப்புக்குறிக்குள் அவர்கள் சார்ந்த கட்சிகளின் பெயர்.

  1. திருவள்ளூர் தொகுதி - ஜெயக்குமார் (காங்கிரஸ்), வேணுகோபால் (அதிமுக) பொன்ராஜா(அமமுக) லோகரங்கன் (மக்கள் நீதி மய்யம்)

  2. வட சென்னை தொகுதி - வீ.கலாநிதி (தி.மு.க.), அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) சந்தானகிருஷ்ணன் (அமமுக), ஏ.ஜி.மவுரியா (மக்கள் நீதி மய்யம்), பி.காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி)

  3. மத்திய சென்னை தொகுதி - தயாநிதி மாறன் (திமுக), சாம் பால் (பாமக) தெகலான் பாகவி (அமமுக கூட்டணி), கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம்), டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர்)

  • தென் சென்னை தொகுதி - டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அதிமுக) தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இசக்கி சுப்பையா (அமமுக), ஆர்.ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம்), அ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர்)

  • காஞ்சிபுரம் செல்வம் (திமுக) மரகதம் குமாரவேல் (அதிமுக) முனுசாமி (அமமுக)

  • ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு (திமுக), வைத்தியலிங்கம் (பாமக) நாராயணன் (அமமுக), ஸ்ரீதர் (மக்கள் நீதிமய்யம்)

  • அரக்கோணம் தொகுதி – ஜெகத்ரட்சகன் (திமுக), ஏ.கே.மூர்த்தி (பாமக) பார்த்திபன் (அமமுக) , ராஜேந்திரன் (மநீமய்யம்)

  • வேலூர் தொகுதி  டி.எம்.கதிர் ஆனந்த் (திமுக), ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி), எஸ்.பாண்டுரங்கன் (அமமுக) சுரேஷ் (மநீமய்யம்)

  • கிருஷ்ணகிரி தொகுதி – டாக்டர்.செல்லக்குமார் (காங்கிரஸ்), கே.பி.முனுசாமி (அதிமுக) கணேசகுமார் (அமமுக), காருண்யா (ம.நீ.மய்யம்)

  • தர்மபுரி தொகுதி -  எஸ்.செந்தில்குமார் (திமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), பி.பழனியப்பன் (அமமுக), ராஜசேகர் (மநீமய்யம்)

  • திருவண்ணாமலை தொகுதி – அண்ணாதுரை (திமுக), அக்ரி.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), ஞானசேகர் (அமமுக), அருள் (மநீம)

  • ஆரணி தொகுதி – விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்), ஏழுமலை (அதிமுக) செந்தமிழன் (அமமுக) ஷாஜி (மநீமய்யம்)

  • விழுப்புரம் தொகுதி – ரவிகுமார் ( விசிக), வடிவேல் ராவணன் (பாமக), கணபதி (அமமுக), அன்பில் பொய்யாமொழி (மநீம)

  • கள்ளக்குறிச்சி தொகுதி - கவுதமசிகாமணி (திமுக), எல்.கே. சுதீஷ் (தேமுதிக) கோமுகி மணியன் (அமமுக), கணேஷ் (மநீம)

  • சேலம் தொகுதி – பார்த்திபன் (திமுக), சரவணன் (அதிமுக), செல்வம் (அமமுக) பிரபு மணிகண்டன் (மநீம)

  • நாமக்கல் தொகுதி – சின்ராஜ் (திமுக) காளியப்பன் (அதிமுக), சாமிநாதன் (அமமுக), தங்கவேலு (தங்கவேலு)

  • ஈரோடு தொகுதி – கணேசமூர்த்தி (மதிமுக), மணி மாறன் (அதிமுக) செந்தில் குமார்(அமமுக), சரவணகுமார் (மநீம)

  • திருப்பூர் தொகுதி – சுப்பராயன் ( இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக), செல்வம் (அமமுக) சந்திரகுமார் (மநீம)

  • நீலகிரி தொகுதி – அ.ராசா (திமுக), தியாகராஜன் (அதிமுக), ராமசாமி (அமமுக), ராஜேந்திரன்(மநீம)

  • கோவை தொகுதி – நடராஜன் (சிபிஎம்), சிபி.ராதாகிருஷ்ணன் (பாஜக), அப்பாதுரை (அமமுக),  மகேந்திரன் (மநீம)

  • பொள்ளாச்சி தொகுதி சண்முக சுந்தரம் (கொங்கு கட்சி திமுக) மகேந்திரன் (அதிமுக) முத்துகுமார் (அமமுக), மூகாம்பிகை ரத்தினம் (மநீம)

  • திண்டுக்கல் வேலுசாமி (திமுக), ஜோதிமணி (பாமக), ஜோதிமுருகன் (அமமுக), சுதாகர் (மநீம)

  • கரூர் தொகுதி - ஜோதிமணி (காங்), மு.தம்பிதுரை (அதிமுக), பி.எஸ்.என்.தங்கவேல் (அமமுக), டாக்டர் ஹரிகரன் (மநீம)

  • திருச்சி தொகுதி - திருநாவுக்கரசரை  (காங்கிரஸ்), டாக்டர் வி.இளங்கோவன் (தேமுதிக), சாருபாலா ஆர்.தொண்டைமான் (அமமுக), வி.ஆனந்தராஜா (மநீம)

  • பெரம்பலூர் தொகுதி – பாரிவேந்தர் ( திமுக கூட்டணி) சிவபதி (அதிமுக) ராஜசேகரன் (அமமுக)

  • கடலூர் தொகுதி – ஸ்ரீ.ரமேஷ் (திமுக), கோவிந்த சாமி (பாமக), தங்கவேல் (அமமுக) அண்ணாமலை (மநீம)

  • சிதம்பரம் (தனி) தொகுதி  திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), பொ.சந்திரசேகர் (அதிமுக), ஆ.இளவரசன் (அமமுக), தி.ரவி (மநீம)

  • மயிலாடுதுறை தொகுதி – ராமலிங்கம் (திமுக), ஆசைமணி (அதிமுக), செந்தமிழன் (அமமுக) ரிபாயுத்தீன் (மநீம)

  • நாகப்பட்டினம் (தனி) தொகுதி -  செல்வராஜ் ( இந்திய கம்யூனிஸ்ட்), சரவணன் (அதிமுக), செங்கொடி (அமமுக) குருவைய்யா (மநீம)

  • தஞ்சாவூர் தொகுதி – பழனிமாணிக்கம் (திமுக), ரங்கராஜன் (தமாகா), முருகேசன் (அமமுக) சம்பத் ராஜ் (மநீம)

  • சிவகங்கை தொகுதி – கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), எச்.ராஜா (பாஜக), பாண்டி (அமமுக), சிநேகன் (மநீம)

  • மதுரை தொகுதி – சு.வெங்கடேசன் (சிபிஎம்), ராஜ் சத்யன் (அதிமுக), டேவிட் அண்ணாதுரை (அமமுக), அழகர் (மநீம)

  • தேனி தொகுதி – ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), ரவீந்திரநாத்குமார் (அதிமுக), தங்கத்தமிழ் செல்வன் (அமமுக), ராதாகிருஷ்ணன் (மநீம)

  • விருதுநகர் தொகுதி – மாணிக்தாகூர் (காங்கிரஸ்), அழகர்சாமி (தேமுதிக), பரமசிவ அய்யப்பன் (அமமுக), முனிய சாமி (மநீம)

  • ராமநாதபுரம் தொகுதி – நவாஸ்கனி (முஸ்லீம்.லீக்), நயினார் நாகேந்திரன் (பாஜக),  ஆனந்த் (அமமுக), விஜயபாஸ்கர் (மநீம)

  • தூத்துக்குடி தொகுதி – கனிமொழி ( திமுக), தமிழிசை (பாஜக), பவனேஸ்வரன் (அமமுக), பொன்குமரன் (மநீம)

  • தென்காசி தொகுதி – தனுஷ்குமார் (திமுக), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பொன்னுத்தாய் (அமமுக) முனீஸ்வரன் (மநீம)

  • திருநெல்வேலி தொகுதி – ஞானதிரவியம் (திமுக), மனோஜ் பாண்டியன் (அதிமுக), மைக்கேல் ராயப்பன் (அமமுக), வெண்ணிமலை (மநீம)

  • கன்னியாகுமரி தொகுதி – வசந்தகுமார் (காங்கிரஸ்), பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக), லட்சுமணன் (அமமுக), எபிநேசர் (மநீம)

  • புதுச்சேரி தொகுதி- வைத்திலிங்கம் (காங்கிரஸ்), டாக்டர் நாராயணசாமி என்ற நித்தியாநந்தம் (என்.ஆர்.காங்கிரஸ்), தமிழ்மாறன் (அமமுக), டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் (மநீம)

  • FOLLOW US

    Sign up to receive our newsletter in your inbox every day!

    WRITE A COMMENT
     
    x