Published : 02 Mar 2019 08:41 am

Updated : 02 Mar 2019 08:41 am

 

Published : 02 Mar 2019 08:41 AM
Last Updated : 02 Mar 2019 08:41 AM

‘புரட்சித் தலைவர் மோடி!’ 

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத் தாமல் நூற்றுக்கணக் கானோர், ‘மீண்டும் மோடி- 2019’ என்ற வாசகங்களுடன், மோடி உருவப்படத்துடன் கூடிய டி-சர்ட்களை அணிந்திருந்தனர்.

விழா நடைபெற்ற இடத் தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகி யோரின் கட்அவுட்டுகள் பெரிய அளவில் வைக்கப் பட்டிருந்தன.


விழாவில் பங்கேற்ற சில தொண்டர்கள் `புரட்சித் தலைவர் மோடி’ என்று முழக் கம் எழுப்பினர். வைகோவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பிரதமர் தனது உரையின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன் னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரம் ஆகியோரை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author