Published : 12 Dec 2018 09:01 AM
Last Updated : 12 Dec 2018 09:01 AM

தங்கம் பவுனுக்கு ரூ.160 உயர்வு

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிக ரித்து ரூ.3,024-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24,192-க்கும்விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் கிராம் ரூ.3,004-க் கும், பவுன் ரூ.24,032-க்கும் விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x