Published : 30 Nov 2018 06:26 PM
Last Updated : 30 Nov 2018 06:26 PM

ஒரே பிளேட்டில் 50க்கும் மேற்பட்ட உணவு வகைகள்: சென்னையின் மிகப்பெரிய உணவுத் தட்டு

ஒரே தட்டில் 50க்கும் மேற்பட்ட உணவு வகைகளை நிரப்பி நம் மூச்சை முட்டும் புதிய உணவு முறை சென்னையில் அறிமுகம் ஆகியுள்ளது.

இதில் சூப்கள், ஸ்டார்ட்டர்கள் உட்பட பல உணவு வகைகள் ஒரே தட்டில் வைத்து பரிமாறப்படுகின்றன.  ஒரே நபர் இதனை முழுதும் சாப்பிட்டால் அவருக்கு விருதே கொடுக்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு உணவு ஐட்டங்கள்.

இதில் 24 உணவுகள் நான் - வெஜ் உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னையின் மிகப்பெரிய ‘தாலி’ இது என்று கூறப்படுகிறது.

இந்த மிகப்பெரிய உணவு வகை சென்னை நுங்கம்பாக்கம் பொன்னுசாமி ஹோட்டல் கிளையில் பரிமாறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x