Published : 26 Dec 2018 09:55 AM
Last Updated : 26 Dec 2018 09:55 AM

தமிழகம் முழுவதும் 19 ஆர்டிஓ.க்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 19 வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை (போக்கு வரத்து) முதன்மைச் செயலர் பிறப்பித்த உத்தரவு விவரம்: இவர்கள் ஏற் கெனவே பணியாற்றிய இடங்கள் அடைப்புக்குறிக்குள்.நெல்லை- ஜெ.ஷேக்முகமது (தேனி), வாணியம் பாடி - எம்.பி.காளியப்பன் (ரங்கம்), செங்கல்பட்டு - சி.நடராஜன் (சிவகாசி), குன்றத்தூர் - டி.ஏ.பார்வேந்தன் (திண்டி வனம்), தென்காசி- எஸ்.கருப்பசாமி (மதுரை வடக்கு), கோவை மத்தி- ஜெ.கே.பாஸ்கரன் (சேலம் தெற்கு), தாம்பரம் - பி.துரை (அம்பத்தூர்), நாமக் கல் தெற்கு- இளமுருகன் (சிதம்பரம்), சோழிங்கநல்லூர்- பி.திருவள்ளுவன் (சிவகங்கை), சிவகங்கை- கே.கல்யாண குமார் (மதுரை மத்தி), சேலம் தெற்கு- என்.சரவணபவன் (சங்கரன்கோவில்), சென்னை மேற்கு- ஜி.சுந்தரமூர்த்தி (திருச்சி மேற்கு), சிதம்பரம்- ஏ.முக்கண் ணன் (காத்திருப்போர் பட்டியல்), விழுப் புரம் அமலாக்க பிரிவு - எம்.ராமலிங் கம் (திருச்செங்கோடு),வேலூர் அமலாக் கப்பிரிவு - கே.எஸ்.துரைசாமி (விழுப் புரம் அமலாக்கப் பிரிவு), ஊட்டி - எம்.வி.கதிரவன் (சேலம் கிழக்கு).

இந்த இடமாறுதலால் நேரடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இல் லாமல் காலியாக உள்ள கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு பொறுப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக் கப்பட்டுள்ளனர்.

திருச்சி கிழக்கு

தேனி- பி.சுரேஷ் (மதுரை தெற்கு ), ரங்கம் - ஏ.பாண்டியன் (திருச்சி கிழக்கு), வாணியம்பாடி என்.ராமகிருஷ் ணன் (வேலூர்), சிவகாசி - என்.ரவிச் சந்திரன் (வில்லிபுத்தூர்), திண்டி வனம் - அறிவழகன் (திருவண்ணா மலை), மதுரை வடக்கு - செல்வ குமார் (ராமநாதபுரம்), மதுரை மத்தி- ஆர்.பொன்முருகன் (மதுரை மண்டல அலுவலர்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x