

திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். மாற்று சிந்தனை கொண்டவர்களுடனும் பழகியுள்ளார். 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி கன்னியாகுமாரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. அந்த விழாவில், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஏக்நாத் ரானாடே தலைமை ஏற்று நடத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போது தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்ட புகைப்படங்கள்...