எஸ்ஐஆர் படிவங்கள் 87 சதவீதம் விநியோகம்

எஸ்ஐஆர் படிவங்கள் 87 சதவீதம் விநியோகம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடந்த நவ.4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த பணி நடை​பெற்று வரு​கிறது. இந்த திருத்​தப் பணிக்​காக 68,467 வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். 2 லட்​சத்து 37,390 பேர் கட்​சிகளின் முகவர்​களாக நியமிக்​கப்​பட்டுள்ளனர்.

அனை​வரின் படிவங்​களும் 100 சதவீதம் அச்​சிட்​டு, நேற்று வரை 5 கோடியே 62 லட்​சத்து 5,749 வாக்​காளர்​களிடம் (87.66 சதவீதம்) வழங்​கப் பட்​டுள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in