Last Updated : 23 Jun, 2025 03:56 PM

1  

Published : 23 Jun 2025 03:56 PM
Last Updated : 23 Jun 2025 03:56 PM

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - முழுப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:

  • ராஜேந்திர ரத்னூ - முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
  • ஷில்பா பிரபாகர் சதீஷ் - அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை
  • ச.விஜயகுமார் - கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், நில சீர்திருத்தம்
  • மா.வள்ளலார் - அரசு செயலாளர், சமூக சீர்த்திருத்தத் துறை
  • எஸ்.நாகராஜன் - வணிக வரித்துறை ஆணையர்
  • பொ.சங்கர் - அரசு செயலாளர், உயர் கல்வித்துறை
  • சி.சமயமூர்த்தி - அரசு செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை
  • கோ.பிரகாஷ் - முதன்மைச் செயலர், உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
  • சு.பிரபாகர் - தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
  • நா.வெங்கடேஷ் - அரசு சிறப்புச் செயலாளர், நிதித்துறை
  • ஆர்.லில்லி - அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறை
  • சு.கணேஷ் - அரசு சிறப்புச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை
  • வீர் பிரதாப் சிங் - அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, சென்னை
  • கே.எம்.சரயு - அரசு இணைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை
  • துரை ரவிச்சந்திரன் - துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை.
  • க.கற்பகம் - அரசு இணைச் செயலாளர், உயர் கல்வித்துறை
  • ஆர்.வி.ஷஜீவனா - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், சென்னை
  • ஸ்ரேயா பி.சிங் - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
  • ப.மதுசூதன் ரெட்டி - இயக்குநர், நகராட்சி நிர்வாகம்
  • சு.சிவராசு - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம்
  • ஜெ.விஜயராணி - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்
  • தா.கிறிஸ்துராஜ் - இயக்குநர், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
  • கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் - அரசு கூடுதல் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
  • ச.உமா - அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, சென்னை
  • வீ.ப. ஜெயசீலன் - இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி
  • மா.சௌ. சங்கீதா - இயக்குநர், சமூக நலம்
  • மா.பிரதீப் குமார் - இயக்குநர், பேரூராட்சிகள்
  • ராஜ கோபால் சுன்கரா - இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்
  • ச.அருண்ராஜ் - மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர்
  • நாரணவரே மணிஷ் - மாவட்ட ஆட்சியர், திருப்பூர்
  • வெ.சரவணன் - மாவட்ட ஆட்சியர், திருச்சி
  • தி.சினேகா - மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு
  • கே.ஜே.பிரவீன் குமார் - மாவட்ட ஆட்சியர், மதுரை
  • என்.ஓ.சுகபுத்ரா - மாவட்ட ஆட்சியர், விருதுநகர்
  • ச.கந்தசாமி - மாவட்ட ஆட்சியர், ஈரோடு
  • துர்கா மூர்த்தி - மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
  • கா.பொற்கொடி - மாவட்ட ஆட்சியர், சிவகங்கை
  • ஆஷா அஜித் - தலைமை இயக்க அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்
  • எம்.பி.அமித் - ஆணையர், திருப்பூர் மாநகராட்சி
  • எச்.ஆர்.கௌசிக் - வட்டார துணை ஆணையர் (மத்தி) பெருநகர சென்னை மாநகராட்சி
  • மோனிகா ராணா - ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி
  • வி.மதுபாலன் - ஆணையர் , திருச்சி மாநகராட்சி
  • பானோத் ம்ருகேந்தர் லால் - ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி
  • ரா.சரண்யா - ஆணையர், ஆவடி மாநகராட்சி
  • ர. அனாமிகா - இணை ஆணையர், நகராட்சி நிருவாகம், சென்னை
  • லலித் ஆதித்ய நீலம் - கூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சென்னை
  • அஃதாப் ரசூல் - வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி
  • நிஷாந்த் கிருஷ்ணா - ஆணையர், ஓசூர் மாநகராட்சி
  • அர்பித் ஜெயின் - ஆணையர், ஈரோடு மாநகராட்சி
  • ர.அ.பிரியங்கா - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்
  • பல்லவி வர்மா - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்
  • அபிலாஷா கௌர் - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி
  • திவ்யான்ஷீ நிகம் - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்
  • ஆல்பி ஜான் வர்கீஸ் - இயக்குநர், தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
  • ம.கோவிந்த ராவ் - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x