Published : 05 May 2025 06:04 AM Last Updated : 05 May 2025 06:04 AM
பாஜக அரசை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்: காங்கிரஸ் மாநாட்டில் கிரிஷ் சோடங்கர் பேச்சு
சென்னையில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கட்சி நிர்வாகிகளுக்கு இந்திய அரசியலமைப்பு புத்தகம் வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்பு குழுவின் தலைவர் விஜய் இந்தர் சிங்கலா, மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், அழகிரி, எம்.கிருஷ்ணசாமி கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
WRITE A COMMENT