பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “பிஹார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பிகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். நியாயமான, அனைவரையும் அரவணைத்துப் போற்றும் ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in