பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் விழுப்புரம்

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் விழுப்புரம்
Updated on
1 min read

2018 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 97.05% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம்  96.35 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் திருப்பூர் மாவட்டம் 96.1% தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை 93.09% தேர்ச்சி பெற்று 14-வது இடத்தில் உள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
 

மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

 

கன்னியாகுமரி

24,398

23,198

95.08

 

திருநெல்வேலி

37,702

35,872

95.15

 

ஈரோடு

25,009

24,096

96.35

 

தூத்துக்குடி

20,923

19,985

95.52

 

ராமநாதபுரம்

15,155

14,531

95.88

 

சிவகங்கை

15,917

15,216

95.60

 

விருதுநகர்

24,297

23,580

97.05

 

தேனி

14,788

14,109

95.41

 

மதுரை

38,033

35,164

92.46

 

திண்டுக்கல்

21,918

19,677

89.78

 

ஊட்டி

7,802

7,073

90.66

 

திருப்பூர்

24,580

23,640

96.18

 

கோவை

36,454

34,805

95.48

 

சேலம்

40,300

36,882

91.52

 

நாமக்கல்

26,343

25,215

95.72

 

கிருஷ்ணகிரி

22,210

19,352

87.13

 

தருமபுரி

21,014

19,498

92.79

 

புதுக்கோட்டை

21,105

18,685

88.53

 

கரூர்

11,277

10,583

93.85

 

அரியலூர்

8,318

7,102

85.38

 

பெரம்பலூர்

8,865

8,342

94.10

 

திருச்சி

35,216

32,715

92.90

 

நாகப்பட்டினம்

17,958

15,438

85.97

 

திருவாரூர்

14,225

12,161

85.49

 

தஞ்சாவூர்

29,247

26,395

90.25

 

விழுப்புரம்

39,539

32,955

83.35

 

கடலூர்

30,952

26,833

86.69

 

திருவண்ணாமலை

28,497

25,069

87.97

 

வேலூர்

41,696

36,301

87.06

 

காஞ்சிபுரம்

47,461

41,389

87.21

 

திருவள்ளூர்

43,886

38,255

87.17

 

சென்னை

50,274

46,802

93.09

 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in