

2018 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 94.26 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 73.10 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 87.65சதவீதத்துடன் 15-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | பள்ளிகளின் எண்ணிக்கை |
கன்னியாகுமரி | 5,547 | 5,213 | 93.98 | 54 |
திருநெல்வேலி | 13,022 | 11,797 | 90.59 | 88 |
தூத்துக்குடி | 5,305 | 4,902 | 92.40 | 52 |
ராமநாதபுரம் | 5,660 | 5,315 | 93.90 | 66 |
சிவகங்கை | 6,014 | 5,604 | 93.18 | 63 |
விருதுநகர் | 8,153 | 7,685 | 94.26 | 84 |
தேனி | 5,480 | 5,032 | 91.82 | 50 |
மதுரை | 8,180 | 6,962 | 85.11 | 64 |
திண்டுக்கல் | 8,504 | 7,001 | 82.33 | 70 |
உதகமண்டலம் | 3,062 | 2,578 | 84.19 | 32 |
திருப்பூர் | 8,051 | 7,524 | 93.45 | 60 |
கோயம்புத்தூர் | 8,676 | 7,838 | 90.34 | 80 |
ஈரோடு | 10,139 | 9,515 | 93.85 | 90 |
சேலம் | 20,158 | 17,443 | 86.53 | 131 |
நாமக்கல் | 9,619 | 8,739 | 90.85 | 86 |
கிருஷ்ணகிரி | 14,070 | 11,360 | 80.74 | 95 |
தர்மபுரி | 13,288 | 11,851 | 89.19 | 93 |
புதுக்கோட்டை | 15,135 | 12,921 | 85.37 | 98 |
கரூர் | 5,235 | 4,724 | 90.24 | 50 |
அரியலூர் | 5,325 | 4,229 | 79.42 | 45 |
பெரம்பலூர் | 4,298 | 3,811 | 88.67 | 38 |
திருச்சி | 11,134 | 9,672 | 86.87 | 85 |
நாகப்பட்டினம் | 8,523 | 6,906 | 81.03 | 62 |
திருவாரூர் | 7,533 | 5,896 | 78.27 | 66 |
தஞ்சாவூர் | 11,954 | 10,085 | 84.37 | 90 |
விழுப்புரம் | 26,239 | 20,663 | 78.75 | 168 |
கடலூர் | 14,100 | 11,137 | 78.99 | 96 |
திருவண்ணாமலை | 18,888 | 15,891 | 84.16 | 129 |
வேலூர் | 21,854 | 18,073 | 82.70 | 165 |
காஞ்சிபுரம் | 19,171 | 14,769 | 77.04 | 111 |
திருவள்ளூர் | 16,340 | 11,944 | 73.10 | 92 |
சென்னை | 4,098 | 3,592 | 87.65 | 21 |