Published : 13 May 2018 10:26 AM
Last Updated : 13 May 2018 10:26 AM

தண்டவாள பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை - கூடூர் மார்க்கத்தில் பெடப்பரியா - ஒடுர் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

14, 21-ம் தேதி: விஜயவாடா - சென்ட்ரல் பினாகினி விரைவு ரயில் (12711) 1 மணி 20 நிமிடம் தாமதமாக வரும். சென்ட்ரல் - விஜயவாடா விரைவு ரயில் (12712) சென்ட்ரல் இருந்து 1 மணி நேரம் தாதமாக புறப்படும். சூலூர்பேட்டை - சென்ட்ரல் இடையே மதியம் 12 மணி மின்சார ரயில் 1 மணி 20 நிமிடம் தாமதமாக புறப்படும். சென்ட்ரல் - ஆவடி இடையே மதியம் 2.05, ஆவடி - சென்ட்ரல் இடையே மதியம் 2.50 மணி மின்சார ரயில்கள் ரத்தாகின்றன.

16, 23-ம் தேதி: விஜயவாடா - சென்ட்ரல் பினாகினி விரைவு ரயில் (12711) 1 மணி 20 நிமிடம் தாமதமாக வரும். சென்ட்ர- விஜயவாடா பினாகினி ரயில் (12712) சென்ட்ரலில் இருந்து ஒரு மணி நேரம் தாதமாக புறப்படும். நெல்லூர் - சூலூர்பேட்இடையே காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 1 மணி 30 நிமிடம் தாமதமாகும். சூலூர்பேட்டை - சென்ட்ரல் இடையே மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 1 மணி 30 நிமிடம் தாமதமாகும். சென்ட்ரல் - ஆவடி மதியம் 2.05, ஆவடி - சென்ட்ரல் மதியம் 2.50 மணி மின்சார ரயில்கள் ரத்தாகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x