சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கழிவுநீர் மூடியில் இருந்து எண்ணெய் வெளிவந்தது. சாலை முழுவதும் எண்ணெய் இருந்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் 50க்கும் மேற்ப்பட்டோர் வழுக்கி விழுந்தனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.