Published : 12 Apr 2018 01:30 PM
Last Updated : 12 Apr 2018 01:30 PM

சென்னை அருகே பிரமாண்ட ராணுவ கண்காட்சி

சென்னை அருகே நடைபெற்று வரும் பிரமாண்ட ராணுவ கண்காட்சியில் ராணுவ தளவாடங்கள், வாகனங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பிரமாண்ட ராணுவ கண்காட்சி மக்களை ஈர்த்துள்ளது.

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நேற்று தொடங்கியது.

பார்வையாளர்கள் முன்னிலையில் அதிவேகமாக அணிவகுத்துச் சென்ற ராணுவ பீரங்கிகள் அனைவரையும் கவர்ந்தது. அதுபோலவே போர் விமானங்கள், கப்பல்கள், நவீன துப்பாக்கிகள் என வியக்க வைக்கும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x