

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், வேம்புலியம்மன் கோவில் அருகில் உள்ள பகுதியில் குடிநீர் வரத்தில் பிரச்னை உள்ளதாக பொது மக்கள் செவ்வாய்கிழமை புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விருகம்பாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் குடிநீர் வரத்தில் புதன்கிழமை பிரச்சினை ஏற்படலாம்.
எனவே லாரியில் நீர் வேண்டு வோர் சென்னை குடிநீர் வாரியத்தை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள் ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்த னர். தொடர்புக்கு: 8144930910.